யாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் – Argenteuil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விமலநாதன் கனகரட்ணம் அவர்கள் 10-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் – செல்வநாயகி தம்பதியினரின் அன்பு மகனும்,ஞானப்பிரகாசம் – சரஸ்வதி தம்பதியினரின் பாசமிகு மருமகனும், சசிகலா அவர்களின் அன்புக் கணவரும்,காயத்திரி, கஜீபன், விவியன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,மகிசன், இமான் ஆகியோரின் அன்பு மாமனாரும்,எலெனா, எனோரா, எலிசா, கரிசன், ஜாதுசன், சஜினா, கிலியன், ஐடன், டான்யா, கன்சியா, கயோல், இனியா, பிரவீன், விகான், ஆசீக், மெகா , சியான், சுவான், சயன் ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி, அம்பிகாபதி, கமலநாதன், சத்தியகலா மற்றும் ராசு, மதி, அப்பன், சிறி, சசி, ஈசன், முகுந்தன், சுகந்தி, குசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,அருந்ததி, நிர்மலா, காலஞ்சென்றவர்களான தெய்வேந்திரம், ராஜன் மற்றும் தனபாலன், சுதா, ராதா, அருள், சுபானி, துர்க்கா, திலீபன், சுரேஜினி, மலர் – யோகேஸ், நந்தினி – ரோல்ட், வினோ – கதிர், கஜன் – ரேக்கா, அப்பன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 6, 2025
- Time of Funeral: 14 June 2025 [3:00 PM - 4:00 PM] Sunday, 15 June 2025 [3:00 PM - 4:00 PM], 18 June 2025 [9:15 AM - 11:30 AM
- Time the Cortege Leaves: 18 June 2025 at [12:00 PM - 1:15 PM]
- Location of Remains: Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
- Funeral Location: Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
