Popular

யாழ் . நல்லூர் சட்டநாதர் கோவிலடியை பூர்வீகமாகவும், கனடா Oshawa வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஸ்ரீஸ்கந்தராசா வினாசித்தம்பி அவர்கள் 07-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இயைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற வினாசித்தம்பி – தெய்வநாயகி தம்பதியினரின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சந்திரசேகரம் – அன்னபூரணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,வசந்தாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,ஶ்ரீபாமினி, கௌசிகன், தாரணி, யாழினி, பானுஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,கரிகாலன், ரம்மியா, ராகவன், முகந்தன், பிரதீபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,திருமுருகானந்தன் (குட்டி), செல்வநாயகி, ஶ்ரீராமசந்திரன் (சிவா), செந்தில்நாதன் (ராசா), சிவகுமார் (ரவி), சாந்தகுமார் (சாந்தன்), கிருஷ்ணமோகன் (பாபு) ஆகியோரின் அன்புச் சகோரரும்,பிரஜித், ரியானா, ஹர்ஷா, உமாரா, உத்ரா, தஸ்வின், சிவானா, இஷானா, சிதான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 15, 2024
  • Time of Funeral: 14th April 2024 from 5:00pm to 9:00pm, 15th April 2024 from 09:00am to 10:00am
  • Time the Cortege Leaves: 15th April 2024 fro 10:00am to 11:00am
  • Location of Remains: Highland Hills Funeral Home & Cemetery, 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
  • Funeral Location: Highland Hills Funeral Home & Cemetery, 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *