யாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், கனடா – Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விஞ்ஞானலிங்கம் கார்த்திகேசு அவர்கள் 27-08-2025 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு – இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும், மரியாம்பிள்ளை – லில்லி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,பாலதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,திலிப், பிரசன்னா, ஜெனிற்றா ஆகியோரின் அன்புத் தந்தையும்,செளபாக்கியவதி, பஞ்சலிங்கம், சுலோஜனா, சிங்கராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8:00 – 11:00 மணி வரை Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 6, 2025
- Time of Funeral: September 7, 2025 from 8:00 AM - 11:00 AM
- Time the Cortege Leaves: September 7, 2025 at 12:00noon
- Location of Remains: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada)
- Funeral Location: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada)
