fbpx

யாழ். வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவரும், கொழும்பை பிறப்பிடமாகவும் கொண்ட திரு. வினோத் தில்லைநாதன் அவர்கள் 19-10-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், தில்லைநாதன் (Ex.Chemanex PLC)-மதிவதனி (சென்மேரிஸ் தமிழ் மகா வித்தியாலயம் கொழும்பு-04) தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற இரகுநாதன்-சிவயோகமணி மற்றும் தனரட்ணம்-செல்வராணி (நியூசிலாந்து) ஆகியோரின் அன்புப் பேரனும்,சரங்காவின் (People’s Leasing & Finance PLC) அன்பு சகோதரனும்,இராகினி-சிவசிதம்பரம் (அவுஸ்திரேலியா), சுரேஸ்-ஆனந்தி (அவுஸ்திரேலியா), ரவீந்திரன்-குமுதினி (நியுசிலாந்து) ஆகியோரின் அன்பு மருமகனும்,அபித்திரா, கீர்த்தனன், நிரோசினி, பானு, கார்த்திகா ஆகியேராின் மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 20, 2024
  • Time of Funeral: October 20, 2024 9.00 am to 3.00 pm
  • Time the Cortege Leaves: October 20, 2024 at 4:30 pm
  • Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
  • Funeral Location: Galkissa Public Cemetery

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...