fbpx

மன்னார் குஞ்சிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், பெரிய பண்டிவிரிக்கானை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விறாஸ் மரியாம்பிள்ளை அவர்கள் 04-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், மதலேனா (ஓய்வுநிலை ஆசிரியர்) அவர்களின் அன்புக்கணவரும்,ரெஜி (நோர்வே), விஜி (சுவிஸ்), ராஜி (நோர்வே), சுஜி (இலண்டன்), சஜின் (நொயில்-சுவிஸ்), ரஜின் (அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,வசந்தி, வதி, காலஞ்சென்ற ரவீந்திரன், அன்ரன், சுகி ஆகியோரின் அன்பு மாமனாரும்,பிரீடா, மௌலி, அட்சயன், ஆஞ்சயன், மனிஷா, அஷ்மிதா, ரஜீவ லவுசன், ரஜீவ பிரகாஷ், அனுசியா, விதுஷன், மேரி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 9, 2024
  • Time of Funeral: 07-08-2024 from 7.00 am to 3.00 pm, (AF RAYMONDS),
  • Time the Cortege Leaves: 8th & 9th August 2024 from 7.00 am to 3.00 pm,
  • Location of Remains: Kunchukulam and Periya Pandivirichan
  • Funeral Location: After Requim Mass, laid to rest at Maduthiruthala Cemetery.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...