இல-141/2, 1/1 விஸ்ட்வைக் வீதி, மட்டக்குளியை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. விஸ்வநாத ஐயர் சிறீதரசர்மா அவர்கள் 13-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற விஸ்வநாத ஐயர்-ஈஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,பிரேமச்சந்திரிகா (ஓய்வு பெற்ற ஆசிரியை-பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி, ஆமர் வீதி) அவர்களின் அன்புக்கணவரும்,கஜேந்திரசர்மா அவர்களின் அன்புத் தந்தையும் ஆவார்.அன்னாரின் புகழுடல் 15-10-2024 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணி முதல் வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மாலை மாதம்பிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!தொடர்புகளுக்கு:கஜேந்திரசர்மா (மகன்):- +94 71 463 5384 / +94 71 563 3372
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...