Popular

யாழ். கல்வியங்காட்டை பிறப்பிடமாகவும் ஆவரங்கால் சிவன் வீதியை வதிவிடமாகவும் கொண்ட.  திரு. விஸ்வநாதர் அருளம்பலம் அவர்கள்.  இன்று 13/04/23 வியாழக்கிழமை இறைபாதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு. திருமதி. விஸ்வநாதர் தம்பதியரின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு. திருமதி. இராமலிங்கம்  தம்பதியரின் பாசமிகு மருமகனும்,
 
செல்வராணி அவர்களின் அன்புக்கணவரும்,
 
கந்தசாமி (தேவன் விஷ்ணு  கடை, கொழும்பு), வாமதேவன் (வாமு), ஜெயா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்  ஆவார். 
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்

 
 
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 
 
“ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா”
 
தொடர்புகளுக்கு:
தொடர்புகட்க்கு. தேவன்: +1 (289) 879-5649

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *