யாழ். அளவெட்டியைச் சேர்ந்தவரும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விஸ்வலிங்கம் லோகநாதன் அவர்கள் 10-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற விஸ்வலிங்கம்-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கதிரவேலு-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,ரதிதேவி அவர்களின் அன்புக்கணவரும்,ஶ்ரீஹரன், ஶ்ரீராகவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சிவசக்தி, நாராயணன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, தியாகராஜா, கணேசன், தனலக்ஷ்மி மற்றும் தில்லைநாதன், பரமேஸ்வரி, ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,காலஞ்சென்றவர்களான பிரமானந்தா, லோகேஸ்வரி, சிவராஜேஸ்வரி, சண்முகராஜா, சிவசுப்பிரமணியம், சண்முகநாதன், கணேஸ்வரன் மற்றும் சரோஜினி, சிவபாலினி ஆகியோரின் மைத்துனரும்,காயத்திரி, அஜந்தன், யாதவி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 13, 2024
- Time of Funeral: 13-11-2024 from 8.30 am - 11:00am
- Time the Cortege Leaves: 13th November 2024 at 2:00pm
- Location of Remains: Galkissa Mahinda Funeral Parlor
- Funeral Location: Kalkisai Public Cemetery
Leave a message for your friend or loved one...