Popular

பதுளையைப் பிறப்பிடமாகவும், மஹாபாகே – இராகமைய வசிப்பிடமாகவும் கொண்ட  திரு. விஸ்வலிங்கதாஸ் அவர்கள் 06-0-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ராஜகோபால் தம்பதியினரின் புதலவனும்,காலஞ்சென்ற சரோஜினி (உப அதிபர் – புனித அன்னம்மாள் வித்தியாலயம், கொழும்பு) அவர்களின் அன்புக் கணவரும்,ரதிப் பிரேம்குமாரின் தந்தையும்,நாராயணசாமி, ஞானசுந்தரி, பத்மினி ஆகியோரின்.சகோதரனும்,அமிர்த்தஜீவன், திலீப்குமார் ஆகியோரின் மாமனாரும்,ராகவன் (அவுஸ்திரேலியா), ரவிச்சந்திரன் (சவுதி), கலாராணி (கனடா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-01-2026 புதன்கிழமை அன்று காலை 8:00 மணி முதல் வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 08-01-2026 வியாழக்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் கெரவலப்பிட்டிய பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 8, 2026
  • Time of Funeral: 07-01-2026 from 8:00 am
  • Time the Cortege Leaves: 08-01-2026 at 11:00 am
  • Location of Remains: Mahinda Funeral Parlor, Wattala
  • Funeral Location: Thiruvudal Kerawalapitiya Public Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *