யாழ். மாதகல் காஞ்சிபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விசுவநாதர் இராசரத்தினம் அவர்கள் 17-12-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவநாதர் – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மார்கண்டு – பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,சற்குணதேவி அவர்களின் அன்புக் கணவரும்,வினிதினி (சுவிஸ்), சஞ்சீவன் (Factory Manager, Northsea Limited), ஜெகதீஸ்வரன் (கனடா), விஜிதரன் (ஜெர்மனி), கவிதா (சட்டத்தரணி, மல்லாகம் நீதிமன்றம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்றவர்களான சிதம்பரம், மகேஸ்வரி மற்றும் சிற்றம்பலம், சுப்ரமணியம், நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,பரமேஸ்வரி, பத்மநாதன், காலஞ்சென்ற ஈஸ்வரன் மற்றும் புவனேஸ்வரி, சாந்தகுமாரி, சிவாஜி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 19, 2025
- Time of Funeral: 19-12-2025 at 9:00 AM
- Location of Remains: Matakal Kanchipuram
- Funeral Location: Tiruvudal Matakal Hindu Bodhi Cemetery.
