மலேசியாவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விஸ்வலிங்கம் யோகலிங்கம் அவர்கள் 23-03-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் – கனகம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரனும்,காலஞ்சென்றவர்களான முத்துகுமார் – இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற யோககுமார், விஜயகுமார், உதயகுமார், நந்தகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,யவனராணி, சித்திரா, தர்ஷினி, தங்கேஸ்வரி ஆகியோரின் மாமனாரும்,அஸ்வினி, சாரங்கன்-மதுஷா, கௌசிகன், தனுஸ்கா, அனுஜா ஆகியோரின் அப்பப்பாவும்,குணமதி, காலஞ்சென்றவர்களான ரதிமதி, கனகலிங்கம், மகாலிங்கம் ஆகியோரின் சகோதரரும்,காலஞ்சென்ற ராஜேஸ்வரி, வாஹீஸ்வரி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 6, 2025
- Time of Funeral: 05-03-2025 from 10:00 AM, 06-03-2025 at 11:00 AM
- Time the Cortege Leaves: 06-03-2025 at 12:30 PM
- Location of Remains: No-48, De Alwis Place, Dehiwala
- Funeral Location: Mount Lavinia General Cemetery
