Popular

யாழ். வேலணை அம்மன் கோவிலடி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை 4ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கனடா – Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விசுவலிங்கம் குணசிங்கம் அவர்கள் 02-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் – அன்னம்மா (தம்பு) தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி – சின்னப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,முத்துலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான இலட்சுமி, பரமலிங்கம், அன்னலெட்சுமி, பாக்கியலெட்சுமி, மகாலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,வி.பி.கந்தையா, அன்னலெட்சுமி, சதாசிவம், மரகதம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,பாலாம்பாழ், மகாலெட்சுமி ஆகியோரின் சகோதரணும்,காலஞ்சென்றவர்களான காந்தம்மா, சொர்ணம்மா, பூவம்மா, பாலசிங்கம், சிவபாதம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 6, 2025
  • Time of Funeral: 06-12-2025 from 5:00 - 9:00 PM and on Sunday 07-12-2025 from 9:30 - 11:30 AM,
  • Time the Cortege Leaves: 07-12-2025 at 1:30pm
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
  • Funeral Location: North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada).

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *