யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், சங்கத்தானை தமோதரம்பிள்ளை வீதியை வசிப்பிடமாகவும், பிரித்தானியா இலண்டனை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விஸ்வன் தாமோதரம் அவர்கள் 04-07-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து தாமோதரம் – (Sara Master- பரியோவான் கல்லூரி ஆசிரியர், யாழ்ப்பாணம்) – அபிராமசுந்தரி தம்பதியினரின் அன்பு மகனும்,சுரேஷினி அவர்களின் அன்புச் சகோதரரும்,ஸ்ரீகுமார் அவர்களின் அன்பு மைத்துனரும்,யதீசா- சந்தியா, சாயிசுப்பிரியா- அபிராம், அகிலேஷ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,லீலா ஞானா, ஆரவ் ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-07-2025 வியாழக்கிழமை காலை 8:00 – 10:15 மணி வரை Home London UK இல் நடைபெற்று, முற்பகல் 10:40 மணியளவில் திருவுடல் South West Middlesex Crematorium (Hounslow Rd, Feltham TW13 5JH, United Kingdom) இல் தகனம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 10, 2025
- Time of Funeral: 10-07-2025 from 8:00 - 10:15 AM
- Time the Cortege Leaves: 10-07-2025 from 8:00 - 10:40 AM
- Funeral Location: South West Middlesex Crematorium (Hounslow Rd, Feltham TW13 5JH, United Kingdom).
