Popular

யாழ். இணுவில் மேற்கு வட்டுவினிப் பிள்ளையார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், இணுவில் வட்டுவினி ஓழுங்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விவேகானந்தமூர்த்தி இராஜேஸ்வரி அவர்கள்  08-12-2025 திங்கட்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கணேஸ்வரன் (கணேசு) – லீலாவதி (மணி) தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலாயுதம்பிள்ளை – இராஜேஸ்வரி தம்பதியினரின் மருமகளும்,விவேகானந்தமூர்த்தி (ஆனந்தன்) அவர்களின் அன்பு மனைவியும் ,இணுவில் மத்திய கல்லூரி மாணவிகளான அபிஷா, ஜீவிதா, கோபிகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்ற பாஸ்கரன், தவகேஸ்வரன், விக்கினேஸ்வரன் (விக்கினா – கனடா), சோதீஸ்வரன் (சோதி – கனடா), ஜங்கரன், பிரியா  ஆகியோரின் அன்பு சகோதரியும்,பிரபாவதி, காலஞ்சென்ற ஜெகதீஸ்வரி, சிவறஞ்சினி (சிவா – கனடா), தவபாரதி, கஜனா, சாந்தா, சந்திரா, காலஞ்சென்றவர்களான மனோகரன், ஶ்ரீ ஆகியோரின் மைத்துனியும்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 10, 2025
  • Time of Funeral: 10-12-2025 at 12:00 noon
  • Location of Remains: Vatuvini Olungai
  • Funeral Location: Tiruvudal Poovodai Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *