fbpx

யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், இணுவில் தெற்கு, பிரித்தானியா லண்டன் Harrow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஆச்சியம்மா செல்லத்துரை அவர்கள் 30-12-2024 திங்கட்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாராயணர் கந்தையா – அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற வேலுப்பிள்ளை செல்லத்துரை (சோதிடர்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற ஜெயசோதிவரதன் (வரதன் மாஸ்டர்- இணுவில்), Dr. ஆனந்தவரதன் (இலண்டன்), ஜெயக்குமாரன் (இலண்டன்), குமரகுரு (இலண்டன்), ஸ்ரீ கந்தவேள் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,நாகேஸ்வரி (இலங்கை), குகமதி (குகா-இலண்டன்), சற்குணதேவி (வவா-இலண்டன்), வளர்மதி (இலண்டன்), இரத்தினேஸ்வரி (சுமதி-கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான நல்லையா, குகனேஸ்வரி, பராசக்தி, சங்கரசிவம் மற்றும் சிவசுப்ரமணியம் (இலண்டன்), உமாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 5, 2025
  • Time of Funeral: 04-01-2025 from 10:00am - 12:00pm, 05-01-2025 10:00am - 1:00pm
  • Time the Cortege Leaves: 05-01-2025 from 1:30pm to 4:30pm
  • Location of Remains: .-Indian Funeral Directors Ltd South Parade, (44 Mollison Way, Edgware HA8 5QL, United Kingdom),
  • Funeral Location: Golders Green Crematorium (62 Hoop Ln, London NW11 7NL, UK)

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...