Popular

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், Montreal-கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அடைக்கலமேரி கொன்ஸ்ரன்ரைன் அவர்கள் 26-10-2024 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கொன்ஸ்ரைன்-திரேசம்மா தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான மரியாப்பிள்ளை-மேரிமாக்கிறட் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை (அருமைத்துரை) அவர்களின் அன்பு மனைவியும்,சுமதி, சுகந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ராசா, நிறோ ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,சோபி, சொபின்சன், அர்வின், ஆன்ஷன், அஞ்சலினா, அன்ஷிகா ஆகியோரின் அருமை பேத்தியும்,காலஞ்சென்றவர்களான மங்களம், ஸ் ரீபன் மற்றும் மதுரம், பொஸ்கோ, றோகினி, ஜெறாட் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *