Popular

தென் இந்தியா – புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுக்கா, திருக்குளம்பூரை பூர்வீகமாகவும், வெதமுல்ல – இறம்பொடையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அகிலாண்டம் நடேசன் அவர்கள் 24-05-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பம்பையன் – வெள்ளையம்மா தம்பதியினரின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற நடேசன் அவர்களின் அன்பு மனைவியும்,ரிஷாந்தினி, பவித்ரா, சங்கிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சங்கர்கணேஷ், பிரதீப்குமார் ஆகியோரின் மாமியாரும்,மிருஸ்னி ரேஸ்தன், செந்தூர் மித்ரன், சவிதூர் வரேன்யன், திவ்யேஸ், கவினேஸ், அகிஷா ஆகியோரின் பாசமிக்க அம்மாயியும்,காலஞ்சென்றவர்களான பேச்சியம்மாள், பொன்னழகு (நியூ பேவரிட்ஸ் – நாவலப்பிட்டி), தங்கராஜா, சரஸ்வதி (செல்வம் ஸ்டோர்ஸ் – வெதமுல்ல), நாகலட்சுமி (நதியாஸ் டெக்ஸ்டைல் – நாவலப்பிட்டி), சேதுராமன் (நியூ லலிதா கோல்ட் ஹவுஸ் – காலி), கமலம் (சாந்தினி கோல்ட் ஹவுஸ் – காலி), இந்திராணி (PKR ஸ்டோர்ஸ் – இரட்டைப்பாதை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *