Popular

யாழ். கரம்பொன், ஊர்காவற்றுறையை பிறப்பிடமாகவும், கொழும்பு – தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அக்னஸ் செல்வராணி சேவியர் அவர்கள்  19-06-2025 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா – இன்னேசியாப்பிள்ளை அந்தோனிப்பிள்ளை தம்பதியினரின் மகளும்,காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை – விறிசிற்றம்மா தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற மரியாம்பிள்ளை பிரான்சிஸ் சேவியர் அவர்களின் அன்பு மனைவியும்,ஜெயக்குமார், சுபோஜினி, சாமினி, ஜீவக்குமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,அல்பிறட், காலஞ்சென்றவர்களான ராஜநாயகம், ராஜயோகம் மற்றும் எட்மண்ட், ஜூலியட்  ஆகியோரின் சகோதரியும்,ஜாகுலின், றெனி, காலஞ்சென்ற பாஸ்கரன், லதா ஆகியோரின் மாமியாரும்,காலஞ்சென்ற ஏர்சலா, ரூபி, ஜெசிந்தா, மதுரநாயகம், காலஞ்சென்றவர்களான சிசிலியா, அல்பிறட் ஆகியோரின் மைத்துனியும்,நிரூஷி, பிரவீன், பிரசாத் (கிறிஸ்டின்), சஞ்சீவ் (நிரோஷா), நிரஞ்சன், பிரதீஷ், ஷாலினி, நிதேஷ், அஞ்சனி, சாரணி ஆகியோரின் அன்பு பாட்டியும்,ஜெய்டன், லியோரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 23, 2025
  • Time of Funeral: 23-06-2025, from 9:00 am to 4:00pm
  • Time the Cortege Leaves: 23-06-2025, at 4:00pm
  • Location of Remains: Mahinda Funeral Home, Mount Lavinia,
  • Funeral Location: Mount Lavinia Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *