யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாக கொண்ட திருமதி. அஜிதா விமல் அவர்கள் 17-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று விண்ணுலகை அடைந்தார்.அன்னார், மரியதாஸ் (செட்டி) – மரியராணி (கட்டையம்மா) தம்பதியினரின் அன்பு மகளும், அந்தோனிப்பிள்ளை – ஜமுனா தம்பதியினரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற விமல் எடின்பிரோ அவர்களின் அன்பு மனைவியும்,கென்சே, தனா, அஸ்லே ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,ஆம்ஸ்ரோங்கின் சகோதரியும்,அலெக்ஸின் மைத்துனியும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
