fbpx

யாழ். அச்சுவேலி, பத்தமேனி மாவடிவளவைப் பிறப்பிடமாகவும், Scarborough – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அழகம்மா கிருஸ்ணராசா அவர்கள் 14-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், பத்தமேனியைச் சேர்ந்த பொன்னம்பலம் – சேதுப்பிள்ளை தம்பதியினரின் புதல்வியும்,அல்வாயைச் சேர்ந்த ஆறுமுகம் – பார்வதி தம்பதியினரின் மருமகளும்,கிருஸ்ணராசா அவர்களின் அன்பு மனைவியும்,ஜெயபாலசுந்தரம் (ஜெயம்), ஜெயவதனா (ஜெயா), ஜெயசோதி (சோதி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,பார்த்தீபன் (பாபு), இராஜமனோகரி (உமா), குமுதினி ஆகியோரின் மாமியாரும்,காலஞ்சென்றவர்களான தம்பித்துரை, தவமணி, தனபாலசிங்கம் மற்றும் பூபதியம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்றவர்களான நடராசா, சிவசுப்பிரமணியம் மற்றும் இரத்தினம்மா, அரியமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,ஜனகன், திவ்வியா, மதுரந்தி (மது), இராகுலன், முகுந்தன், கிசான், அக்சயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,அமரனின் அன்புப் பூட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 19, 2025
  • Time of Funeral: January 19, 2025 from 1:00 - 3:00 PM
  • Time the Cortege Leaves: January 19, 2025 at 5:00 PM
  • Location of Remains: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada), followed by a cremation
  • Funeral Location: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada), followed by a cremation

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...