யாழ். கரணவாய் வடக்கு நவிண்டிலை பிறப்பிடமாகவும். ஆவரங்கால் சந்தை வீதியை வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணன் புவனேஸ்வரி அவர்கள் இன்று 16/08/2025 சனிக்கிழமை இறைபதம் அடைந்தார்.அன்னார். காலஞ்சென்ற அம்பலவாணனின் அன்பு மனைவியும், யசோதா, குமாரசிவம் ( சிவம், ஆவரங்கால் மத்திய விளையாட்டுக் கழக முன்னாள் செயலாளர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், ரகுநாதன், சுமதி ஆகியோரின் அன்பு மாமியாரும், ரக்ஷாஜினி, சாருஜா, ஹரினி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று 12:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் திருவுடல் ஆவரங்கால் கரதடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 17, 2025
- Time of Funeral: 17-08-2025 at 12:00 PM
- Time the Cortege Leaves: 17-08-2025 at 2:00 PM
- Location of Remains: Avarangaal Market Street,
- Funeral Location: Thiruvudal Avarangaal Karthadi Hindu Cemetery
