Popular

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், இருபாலையை வாழ்விடமாகவும், பேர்லின் – ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அமிர்தலிங்கம் விமலாதேவி அவர்கள் 16-05-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற அமிர்தலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,கௌசி குமணன் (உரிமையாளர் – Athi Devi Asia & Afro Shop), காலஞ்சென்ற மிதுலா (துளசி), பிரகாஷ் ஆகியோரின் பாசமுள்ள தாயாரும் ஆவார்.அன்னாரன் இறுதிக்கிரியைகள் 27-05-2025 செவ்வாய்க்கிழமை முற்பகல் 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை Feierhallen Crematorium (Ruhleben), Am Hain 1,13597 Berlin எனும் முகவரியில் நடைபெறும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 27, 2025
  • Time of Funeral: 27-05-2025 from 11:00 AM to 1:00 PM
  • Funeral Location: Feierhallen Crematorium (Ruhleben), Am Hain 1,13597 Berlin.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *