யாழ். அச்சுவேலி தம்பாலையைப் பிறப்பிடமாகவும், யாழ். இந்துகல்லூரி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட அமுதஜோதி சண்முகசுந்தரலிங்கம் அவர்கள் 13-06-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசோதிலிங்கம் கமலாதேவி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரம் பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சண்முகசுந்தரலிங்கம் (சுந்தரலிங்கம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
சாருகேசி (ஆசிரியர்- யா/வேலணை சரஸ்வதி வித்தியாலயம்), வாகீசன் (முகாமையாளர்- நிர்வாகக் கிளை MAS), திருபுரன் (சுவிஸ்) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
கஜன் (தாதி உத்தியோகத்தர், யாழ் போதனா வைத்தியசாலை), அபிதா (அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம் கரைச்சி), கீர்த்தனா (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பிரஜன், கவிஸ்னா, துருவன், ரியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அகில்ஜோதி, காலஞ்சென்ற உதயஜோதி, அருள்ஜோதி, அருணஜோதி (ஆசிரியர்- நவீல்ட் பாடசாலை, கைதடி), கமலவேள்(சுவிஸ்), கமலராஜ், தீமோதி கமலஸ்ரீ (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம் (தொழில்நுட்ப உத்தியோகத்தர்), மீனாட்சி சுந்தர
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...