நுவரெலியா – இராகலை இரண்டாவது பிரிவினை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. ஆனந்தன் கமலம் அவர்கள் 26-03-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்ரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,கமலஹாசன் (அபிவிருத்தி உத்தியோகத்தர் – பிரதேச செயலகம், தலவாக்கலை), சாந்தமலர், எனிக் (உடப்புசல்லாவ), சசிகுமார் (மட்டக்களப்பு), விஜயகுமார் (இராகலை), திலகேஷ்வரி (கொட்டகலை) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.அன்னராின் இறுதிக்கிரியைகள் 28-03-2025 வௌ்ளிக்கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கொமர்ஷல் தகனசாலையில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- மகன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 28, 2025
- Time of Funeral: 28-03-2025 at 4.00 PM
- Location of Remains: Nuwara Eliya - Ragalai
- Funeral Location: Pukazhudal Commercial Crematorium.
Leave a message for your friend or loved one...