fbpx
Popular

யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கைப்  பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அனந்தசொரூபி சத்தியசீலன் அவர்கள் 25-07-2024 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார் சின்னத்துரை-தவமணி தம்பதியினரின் அன்பு புதல்வியும், அம்பலவாணர்-சரஸ்வதி தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,சத்தியசீலன் (ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அன்பு மனைவியும்,பாகேசன், திலோஜினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சி.பிரணவ சொரூபன் (ஆசிரியர்), சி.பிரமணஸ்பதி (உரிமையாளர்- KT பாம் புன்னலைக்கட்டுவன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-07-2024 திங்கட்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தகனகிரியைகளுக்காக விலங்கன் இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 29, 2024
  • Time of Funeral: 29-07-2024 at 10.00 AM
  • Location of Remains: Vilangan Hindu Cemetery.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...