Popular

யாழ். வத்திராயன் தெற்கினை பிறப்பிடமாகவும், கல்வியங்காடு விளையாட்டரங்க வீதியைப் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஆண்டிஐயா யோகேஸ்வரி அவர்கள் 17-09-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை (முன்னாள் கிராமசபைத் தலைவர் செம்பியன்பற்று) – இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,ஆண்டிஐயா அவர்களின் அன்பு மனைவியும்,பத்மினி, குமுதினி (சமுத்தி உத்தியோகத்தர் – கோப்பாய்), குபேந்திரன் (அவுஸ்திரேலியா), பாமினி(ஆசிரியை – யாழ். நாயன்மார்க்கட்டு மகேஸ்வரி வித்தியாலயம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,செல்பரஞ்சன் (R.K fancy – யாழ்ப்பாணம்), மனோரஞ்சன், பிரியதர்சினி (கமநல சேவைகள் திணைக்களம் – புங்குடுதீவு), ஜெயசீலன்(ஆசிரியர் – யாழ். அரியாலை ஸ்ரீபார்வதி வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்ற பொன்னம்மா, சின்னப்பு, பாக்கியம், கமலாசன், யோகேஸ்வரி, தவராசா, சுகநேசன் ஆகியோரின் மைத்தினியும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *