யாழ். அனலைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா – Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அன்னலட்சுமி இராமசாமி அவர்கள் 11-08-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – தையலம்மை தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும்,காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் – தையலம்மை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற இராமசாமி அவர்களின் ஆருயிர் மனைவியும்,காலஞ்சென்ற இராஜேஸ்வரி, குமரகுரு, ருத்திரா, ஜெயலட்சுமி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,திலகன், சத்தியா, வாணி, அருட்சோதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஐங்கரன், சங்கீதா-அஞ்சனன், லக்ஷ்மி, பிருந்தா, கிருஷ்ணா, வித்தியா, பிரவின், பிரசுயன்-சாந்தனா, நிலா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,சகானா அவர்களின் அன்புப் பூட்டியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 14, 2025
- Time of Funeral: August 13, 2025 from 5:00 PM - 9:00 PM and Thursday, August 14, 2025 from 6:00 AM - 6:30 AM
- Time the Cortege Leaves: August 14, 2025 at 08:30am
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada),
- Funeral Location: North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada)
