fbpx
Popular

யாழ். தெல்லிப்பழை வறுத்தலைவிளானைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில், கொழும்பு , மரதன் கடவல ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அன்னம் சுப்பிரமணியம் அவர்கள் 25-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரமாந்தர் பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான தம்பாபிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பாபிள்ளை சுப்பிரமணியம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
மணிசேகரன்(ஜேர்மனி), சறோஜா(இலங்கை), சாந்தா(கொலண்ட்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ராஜி, ஆனந்தராஜா(ஓய்வுபெற்ற ஆசிரியர்), காலஞ்சென்ற பாலகிருஷ்ணன் ஆகியோரின் அன்பு மாமியும்,
மகிழினி, மதுஷன், ஹரிஸ், பிரஜீத்- செல்வமதி, நிதுஷானி, விதுரன்- யாழினி, தூரி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மாயா, அரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, தர்மலிங்கம்(ஓய்வுபெற்ற கிராமசேவையாளர்), சிவசுப்பிரமணியம்(ஓய்வு பெற்ற அதிபர்- சந்திரோதயா கல்லூரி, உரும்பிராய்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான செல்லையா(ஓய்வுபெற்ற ஆசிரியர், விஷகடி வைத்தியர்), இலட்சுமி, இராசமணி,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...