யாழ். ஆவரங்கால் நெல்லியோடையை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட. திருமதி அனுரா மகேஸ்வரி அவர்கள் இன்று 14/1/24 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறைபாதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற அனுரா அவர்களின் அன்பு மனைவியும்,
கர்ஷன்( Swiss), தர்ஷனா, ஆர்த்தி, பிரதீப் ஆகியோரின் பாசமிகு தாயார் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
் ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா ்
தொடர்புகளுக்கு:
கர்ஷன்( மகன்): +41 78 739 8250
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
