fbpx

திருமதி. அபூர்வம் பொன்னையா அவர்கள் 26-12-2024 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 3:00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி-திரவியம் தம்பதியினரின் மகளும், காலஞ்சென்ற நீர்வை பொன்னையன் (பிரபல முற்போக்கு எழுத்தாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான போதரட்ணம், மோளரட்ணம் மற்றும் யோகரட்ணம், சண்முகரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,அனுராதா, அருணா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,குசேலகுமாரன், சுரேந்திரன் ஆகியோரின் மாமியாரும்,அரவிந்த், அக்ஷயன், தானியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, புஷ்பராணி, கிருஷ்ணலட்சுமி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 29, 2024
  • Time of Funeral: 29-12-2024 from 8:00 AM - 12:00 PM
  • Time the Cortege Leaves: 29-12-2024 at 12:00 PM
  • Location of Remains: Jayaratne Funeral Parlor Borella

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...