fbpx
Popular

யாழ். நவாலி தெற்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வவுனியா, மட்டகளப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி அற்புதவனிதா சீவரட்ணம் அவர்கள் 05-01-2024 அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், C.J. இளையதம்பி – திரேஷ் அற்புதமலர் (இளைப்பாறிய ஆசிரியர்கள் யாழ்.பரியோவான் கல்லூரி) தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான A.M. ஜேசு – சகாயம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
Dr. J. G. சீவரட்ணம் (முன்னாள் வைத்திய அதிகாரி சாந்தி கிளினிக் – வவுனியா) அவர்களின் அன்பு மனைவியும்,
Dr. S. E. பிரியதர்ஷன் (மலேரியா தடுப்பு இயக்கம் – மன்னார்), டிவினியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Dr. P. ரொஷாந்தி (பிரதேச வைத்தியசாலை வங்காளை – மன்னார்), T. யோகேந்திரன் (தொழில்நுட்ப உத்தியோகத்தர் கொக்கட்டிச்சோலை) ஆகியோரின் மாமியாரும்,
லசோன், டொறிட்டா, கிளக்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற பத்மினிதேவி, எட்வின், Dr. சத்தியசீலன் (நைஜீரியா), காலஞ்சென் Dr. ஜெயசீலன் (கண்டி), கிருபா ஏனஸ்ட் (கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 07-01-2024 ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் பிற்பகல் 2.00 மணியளவில் நடைபெற

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 7, 2024
  • Time of Funeral: 7th January 2024 at 2:00pm

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...