fbpx

“நல்ல போராட்டத்தை போராடினேன், ஓட்டத்தை முடித்தேன்,விசுவாசத்தை காத்துக் கொண்டேன்”                                                                                               2 திமோத் 4:5இல. 81/3, கொலேஜ் வீதி, கொழும்பு – 13 யைச் சேர்ந்த அமரா் தங்கத்துரை நாடார் அவர்களின் அன்பு மனைவி திருமதி. அருள்பிரகாஷி தங்கத்துரை நாடார் அவர்கள் 22-04-2024 திங்கட்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், அனிதா, செலின்பாத்திமா, என்டனி உதயராஜன், சாந்திமலர், விக்டர் தேவராஜன், வேர்ஜின் பிரியதர்ஷினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சந்திரசேகர், ஜெயகுமார், ஜெயக்கனி, நீதிராஜன், விக்டர் ஆம்ஸ் ரோங், ரின்சி பெப்லிகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,டீனா, ஒசன்னா, ஜென்சின் ரிக்ேகா, ஜொஹான், ஜஸ்டினா செல்மா, எமிலியா, ஸ்டீவ், தெபித்தா, ஜொயனஸ், டேனியல், டெரி, ஜெரல்ட், நெத்மா, ஐஸ்வர்யா ஆகியோரின் அருமை பாட்டியும்,ஷெனவ், ஜேடன் ஆகியோரின் அருமை பூட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 23, 2024
  • Time the Cortege Leaves: 23rd April 2024 at 4:30pm
  • Location of Remains: 81/3, College Road, Kotahena, Colombo
  • Funeral Location: Madhapitti Mayan (RC)

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...