கொழும்பைப் பிறப்பிடமாகவும், வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அருள்ராணி அவர்கள் 04-09-2024 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம்-புஸ்பமலர் தம்பதியினரின் புதல்வியும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்-எஸ்தர் ரோஸ் தம்பதியினரின் மருமகளும்,பாலேந்திரன் ஜோன் அவர்களின் அன்பு மனைவியும்,சர்மிளா, ஜோர்ஜ் ஆகியோரின் அன்புத்தாயாரும்,காலஞ்சென்றவர்களான குலம், சாம், மஞ்சுளா, யோகன் மற்றும் சத்தி செல்வன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,தர்ஷன், தீர்கா ஆகியோரின் அன்பு மாமியாரும்,ராயா, கேரன், டுருவ், கொஹவ் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 6, 2024
- Time of Funeral: 06-09-2024 at 3.00 pm
- Location of Remains: 36, Gunasekara Mawatha, Wattala (Srina Palace)
- Funeral Location: Madhampitti Public Cemetery
Leave a message for your friend or loved one...