யாழ். நெடுந்தீவை பிறப்பிடமாகவும், வவுனியா பெரியதம்பனை, ஸ்காபுரோ-பிக்கரிங் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. அருணாசலம் கண்மணி அவர்கள் 19-02-2026 வியாழக்கிழமை அன்று மதியம் 1:00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், இராமநாதர்-மீனாட்சி தம்பதியினரின் அன்பு மகளும், பாலர்-தங்கமுத்து தம்பதியினரின் அருமை மருமகளும்,அருணாசலம் அவர்களினா அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான கந்தையா, பொன்னி, கணபதிப்பிள்ளை, குஞ்சாச்சிப்பிள்ளை, சின்னம்மா, பார்வதி, முத்துக்குட்டி, பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான இராமாசிப்பிள்ளை, தையல்நாயகி, யோகநாதன், அருள்லிங்கம், தனிநாயகம், இலட்சுமி, நடேசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,கணேசலிங்கம், தேவராணி, பாக்கியலிங்கம், கிருபாராணி, மேனகாராணி, பஞ்சாட்சரலிங்கம், சகலகலாராணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,வரதராஜன், கிருஸ்ணவேணி, ஜோதி, சத்தியதர்சினி, ரவீந்திரன், நித்தியானந்தராசா, சாந்தினி, யேசுநேசன் ஆகியோரின் அன்பு மாமியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 23, 2026
- Time of Funeral: February 21, 2026 from 4:00 PM - 9:00 PM and Sunday, February 22, 2026 from 12:15 PM - 1:15 PM
- Time the Cortege Leaves: February 22, 2026 at 4:00 PM
- Location of Remains: Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue, Markham, ON, L3R 5G1),
- Funeral Location: Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, ON, L0H 1G0)
