Popular

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடாமாகவும், சிட்னி அவுஸ்ரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன், இலங்கையின் மாபெரும் இசை ஆளுமை சக்கரவர்த்தி, அவர்கள் 17-02-2025ம் திகதி திங்கட்கிழமை அன்று இறைவனடிசேர்ந்தார். அன்னார் சாரங்கன், சியமளங்கன், ஸ்ரீகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம்:-VIEWING:-Sunday, February 23rd 10:00 AM- 12:30 PM AESTMAGNOLIA CHAPEL MACQUARIE PARKCORNER DELHI AND PLASSEY ROAD,NORTH RYDE NSW 2113 AUSTRALIA இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்:- குடும்பத்தினர்.  அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 23, 2025
  • Location of Remains: MAGNOLIA CHAPEL MACQUARIE PARK CORNER DELHI AND PLASSEY ROAD, NORTH RYDE NSW 2113 AUSTRALIA

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...