யாழ். மானிப்பாய் வீதி, தாவடி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அருந்தவமலர் சுப்பிரமணியம் அவர்கள் 14-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா – பொன்னம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும்,காலஞ்சென்றவர்களான செல்லையா – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,சுப்பிரமணியம் (வர்த்தகர்) அவர்களின் அன்பு மனைவியும்,அற்புதமலர் அவர்களின் அன்புச் சகோதரியும்,கணேஸ்வரனின் மைத்துனியும்,ஜெயமோகன் (கணக்காளர் – அற்புதா ரேடிங் கொம்பனி), ராஜ்மோகன் (தொழில்நுட்ப உத்தியோகத்தர் – கட்டடங்கள் திணைக்களம், யாழ்ப்பாணம்), சிவமோகன் (கனடா), கலைச்செல்வி, பாலமோகன் (கனடா) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 18, 2025
- Time of Funeral: 18-12-2025 at 9.00 am
- Location of Remains: 48-Pillaiyar Kovilati, Sudumala Manippai Road, Davadi North, Kokuvil.
- Funeral Location: Tiruvudal Thavadi Hindu Cemetery.
