Popular

யாழ். நீர்வேலி தெற்கு கந்தசாமி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா – Harrow ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அசோகமலர் அருந்தவநாதன் அவர்கள் 20-06-2025 வெள்ளிக்கிழமை அன்று நீர்வைக்கந்தன் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சிவலிங்கம் – இராசம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான கந்தையா – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும், அருந்தவநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,துளசி, கோபிநாத் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,பத்மநாதன், மாதினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும், காலஞ்சென்ற கதிர்காமத்தம்பி மற்றும் செல்வராணி, இந்திராணி, அசோக்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும், கதிரமலை ஜெகசோதி, பத்மநாதன், கமலேஸ்வரி, மங்களேஸ்வரி, காலஞ்சென்றவர்களான மகாத்மசீலன், சிவலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், கனடாவைச் சேர்ந்த மாலதி, மதன்ராஜ், செந்தூரன், தர்மினி, ரஞ்சினி ஆகியோரின் அன்புச் சித்தியு

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *