யாழ். காரைநகர் கருங்காலியை பிறப்பிடமாகவும், வவுனியா மரக்கானம்பனையை வீதி ஈசன் கோட்டம் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலகிருஸ்ணன் லீலாவதி அவர்கள் 09-05-2024 அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் காலை 7.00 மணியளவில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் நெளுங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். தகவல்:- குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 12, 2024
- Time of Funeral: 12th May 2024 at 07:00am
- Time the Cortege Leaves: 12th May 2024 at 10:00am
- Location of Remains: Vavuniya Marakambanai
- Funeral Location: Nelunkulam Hindu Cemetery
Leave a message for your friend or loved one...