கொழும்பைச் சேர்ந்த திருமதி. பாலகிருஷ்ணன் பத்மராணி அவர்கள் 27-03-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், பாலகிருஷ்ணன் அவர்களின் அன்பு மனைவியும்,ஹரிந்திரன், பிரதிக்ஸ்ஷா ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-03-2025 வௌ்ளிக்கிழமை முதல் பொரளை A.F.Raymond Funeral இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 30-03-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.55 மணியளவில்  இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.15 மணியளவில் புகழுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...