Popular

யாழ். புங்குடுதீவைப் பூர்வீகமாகவும், யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஊரெழு, கொழும்பு, கனடா ஆகிய இடங்களை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பாலகிருஷ்ணன் புனிதவதி அவர்கள் 20-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கொட்டடியில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நாகேசு-முத்தம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற பாலகிருஷ்ணன் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற ரவீந்திரராஜா (இலண்டன்), ரவீந்திரராணி, பிரதீபா (கனடா), ரவிராஜ் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,தர்மவதி அவர்களின் பாசமிகு சகோதரியும்,அருந்ததி (இலண்டன்), பீற்றர் அன்டனி, பாரதிதாசன் (கனடா), சிந்துஜா (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,சாய் உமேஷன், சாய் சரவணன், சாய் சரண், பிருத்திகா, சுருதிகா, காயத்திரி மித்ரா, கிருஷா ஆகியோரின் அம்மம்மாவும்,அபிராமி, ஹரிகிருஷ்ணா, லதீஸ், கிரிஷ், தியானிகா ஆகியோரின் அப்பம்மாவும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *