யாழ். காரைநகர் மாப்பணாவூரியைப் பிறப்பிடமாகவும், Villetaneuse St George’s – பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலகிருஷ்ணன் தனலட்சுமி அவர்கள் 25-08-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், இறுதி நிகழ்வுகள் 30-08-2025 சனிக்கிழமை அன்று பிற்பகல் 3:00 – 4:00 மணி வரை Services Funeraires Careefour Jean Moulin (94190 Villetaneuse St George’s, France) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 01-09-2025 திங்கட்கிழமை காலை 9:30 – 11:30 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:45 திருவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 1, 2025
- Time of Funeral: 30-08-2025 from 3:00 - 4:00 PM, 01-09-2025 from 9:30 - 11:30 AM
- Time the Cortege Leaves: 01-09-2025 from 9:30 - 11:45AM
- Location of Remains: Services Funeraires Careefour Jean Moulin (94190 Villetaneuse St George's, France)
- Funeral Location: Services Funeraires Careefour Jean Moulin (94190 Villetaneuse St George's, France)
