fbpx
Popular

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட பாலபுஷ்பராணி குலசேகரம் அவர்கள் 07-09-2022 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி நாகம்மா தம்பதிகளின் அருமைப் புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான இலட்சுமணப்பிள்ளை லட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குலசேகரம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெனார்த்தன், லக்சியா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கமலா(இலங்கை), பேபி சரோசா(ஜேர்மனி, முன்னாள் ஆசிரியை- வேலணை மத்திய மகா வித்தியாலயம்), காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், பாலசரவணபவன்(இலங்கை), சிவபாலன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஷப்ரினா, துஷியந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், சிவானந்தா(ஜேர்மனி), பவா(ஜேர்மனி), கெளசல்யா(இலங்கை), ஜெயக்குமாரி(ஜேர்மனி), ஞானசேகரம்(ஜேர்மனி), கலைமகள்(இலங்கை), சந்திரசேகரம்(இலங்கை), சிவசோதி(கனடா) ஆகியோரின் மைத்துனியும்,
மக்‌ஷன், லிவியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
தகவல்:-  குடும்பத்தினர்
 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 17 Sep 2022 6:00 PM - 9:00 PM Sunday, 18 Sep 2022 9:00 AM - 1:00PM
  • Time the Cortege Leaves: 18 Sep 2022 1:00 PM
  • Location of Remains: Lotus Funeral and Cremation Center Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
  • Funeral Location: Lotus Funeral and Cremation Center Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...