யாழ். உடுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலசிங்கம் கமலாவதி அவர்கள் 04-01-2025 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – லீலாவதி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற சியாமளன், ராகுலன், அஜந்தா, தயாளன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்றவர்களான அரியம்மா, மகேஷ்வரி மற்றும் மகேந்திரா, காலஞ்சென்ற பாலேந்திரா, தெய்வேந்திரா, யோகேஸ்வரி காலஞ்சென்ற பத்மாவதி, புஸ்பவதி, காலஞ்சென்ற ராஜேந்திரா, புவனேந்திரா, காலஞ்சென்ற கஜேந்திரா, சரஸ்வதி, திலகவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ராஜேந்திரா, மதுரா, சுகன்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,வஸ்மிகா, கிரிஸ்னிக்கா, ஹரிஷ் ராகவ், ஹரிஷ் ஆதவ், ஆர்த்திகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 12, 2025
- Time of Funeral: 11-01-2025 from 5:00pm - 9:00pm and on Sunday 12-01-2025 from 8:00am - 9:00am
- Time the Cortege Leaves: 12-01-2025 at 9:00am
- Location of Remains: Brampton Crematorium & Visitation Center (30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada)
- Funeral Location: Brampton Crematorium & Visitation Center (30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada)
Leave a message for your friend or loved one...