Popular

யாழ். வட்டுக்கோட்டை தெற்கைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலசுப்பிரமணியம் தவநாயகி  அவர்கள் 26-04-2025 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை – பாறுப்பிள்ளை தம்பதியினரின் அருமை மகளும்,பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான பஞ்சலிங்கம், சுந்தரலிங்கம், தெய்வநாயகி, குணநாயகி, செல்வநாயகி, சௌந்தர்நாயகி, லோகநாயகி, தையல்நாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற பொற்கொடியின் அன்பு மருமகளும்,பிறேமலதா, செல்வறசி, குகதாஸ், தரைஞ்சினி, காலஞ்சென்ற குகசீலன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சண்முகநாதன், சுதர்சன், கிரிதரன், நிலாந்தி, ஸ்ரீரங்கன் ஆகியோரின் மாமியாரும்,சாயிந்தன், ஹரிசன், சன்ஜே, அபிநயன், ருக்ஷிகன், அக்ஷயன், ஹரினி அகியோரின் பேத்தியாரும்,தெய்வநாயகி, பராசக்தி, பார்வதிப்பிள்ளை, திருஞானசம்பந்தர், காலஞ்சென்ற அன்னலக்சுமி, மாணிக்கவாசன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *