Popular

யாழ். நல்லூர், சங்கிலியன் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலசுப்பிரமணியம் விஜயவனிதா அவர்கள் 09-10-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசுவாமி – கமலாதேவி அவர்களின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான சிங்காரவேலு – காமாட்சி தம்பதியினரின் அன்புமருமகளும்,காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,ஸ்ரீலதன் (இலண்டன்), வினோஜா (கனடா) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,தமயந்தி (இலண்டன்), லக்ஷ்மணன் (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,ரிஷிகேசவன், மஹாலஷ்சுமி, தனலஷ்சுமி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,உதயணன், மதுரகுமார் (வெள்ளை), சிவனேஸ்வரி (தேவி), சிவனேஸ்வரநாதன் (குஞ்சு) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *