Popular

யாழ். ஓட்டுமடத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலசுந்தரம் பூபாக்கியலக்‌ஷ்மி அவர்கள் 08-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு – அன்னமுத்து தம்பதியினரின் அன்பு மகளும். காலஞ்சென்ற தியாகராஜா – மங்கையகரசி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பாலசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்.காலஞ்சென்றவர்களான வரதராஜா, தியாகராஜா, செல்வராஜா, ஆனந்தராஜா, ராசநாயகம், சிவபாக்கியலட்சுமி, தனபாக்கியலட்சுமி மற்றும் ராஜறஞ்சனி, ஜெயரஞ்சனி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,தியாகசீலன் (டென்மார்க்), பாலசொரூபி (இலண்டன்), பாலமுரளி (நோர்வே), பாலசுதர்சனி (டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,உதயசந்திரிக்கா, வரதபாலன், தர்மசாந்தினி, சதீஸ்வரராஜா ஆகியோரின் மாமியாரும்,ஸ்ரிபன், டிலக்ஷன், சிமோன், நிதுர்சன், திலீபன், திவ்யன், சஞ்சய், கரிஷன், நிவேதிகா, சாருகா, ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 11, 2025
  • Time of Funeral: 11-07-2025 from 11:00 AM to 01:00 PM
  • Location of Remains: Ottumadam, Jaffna
  • Funeral Location: Thiruvudal Gombayan Manal Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *