Popular

ஹட்டனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலுசாமி பஞ்சவர்ணம் அவர்கள் 22-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற துரைசாமி – சின்னாச்சி தம்பதியினரின் மகளும்,காலஞ்சென்ற பாலுசாமி அவர்களின் அன்பு மனைவியும்,பாஸ்கரன் (பாபு), மோகன் (கட்டார்), ராஜலக்ஷ்மி (ராஜி) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,தம்பிராஜா, கார்த்திகாயினி ஆகியோரின் மாமியாரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 23-07-2024 புதன்கிழமை முதல் வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 24-07-2025 வியாழக்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் கெரவலப்பிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 24, 2025
  • Time of Funeral: From 23-07-2024 to 24-07-2025 at 2:30 PM
  • Time the Cortege Leaves: 24-07-2025 at 2:30
  • Location of Remains: Mahinda Funeral Home, Wattala
  • Funeral Location: Thiruvudal Kerawalapitiya General Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *