Popular

யாழ். கரணவாய் கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி (வைத்தியசாலை), சில்லாலை மற்றும் Whitby, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. பிரிஜ்ஜிற் பெர்ணான்டோப்பிள்ளை அவர்கள் 22-09-2025 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற பெர்ணான்டோப்பிள்ளை (சம்போட்டர் – சில்லாலை) அவர்களின் ஆருயிர் மனைவியும்,Juile (இலங்கை), Paulas Victor (பிரான்ஸ்), Leely (கனடா), காலஞ்சென்றவர்களான Ignatius Peter, Walter ஆகியோரின் அன்பு அன்னையும்,Joseph Vijayakumar (Vijo – இலங்கை), Kennedy (கனடா), Juphirashiya (பிரான்ஸ) ஆகியோரின் அருமை மாமியாரும்,Anne Vijendini, Anne Anajini, Anjali, Artharsha, Charles, Francis ஆகியோரின் பாட்டியும்,Navy Atharthasha, Luna, Surashara ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 27, 2025
  • Time of Funeral: September 26, 2025 from 5:00 PM - 9:00 PM and Saturday, September 27, 2025 from 8:00 AM - 10:00 AM
  • Time the Cortege Leaves: Funeral Service at 10:30am on Sept. 27, 2025 and internment at 12:00noon
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada). Funeral services will be held at 10:30 AM at St. Thomas the Apostle Roman Catholic Church 14 Highgate Dr, Markham, ON L3R 3R6 (Access via Bayview Ave/ Langstaff Road).
  • Funeral Location: Holy Cross Catholic Cemetery 8361 Yonge St, Thornhill, ON L3T 3M1, Canada).

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *