Popular

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், மிருசுவில், கனடா – Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கேத்ரின் சுமதி ராஜரத்தினம் அவர்கள் 01-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஆல்பர்ட் ஜோசப் சுப்பிரமணியம் – மரினா லீலா சுப்பிரமணியம் தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான எட்வர்ட் ராஜரத்தினம் – மேரி ஸ்டீலா எட்வர்ட் ராஜரத்தினம் தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,டேனிசியஸ் ரங்கன் எட்வர்ட் ராஜரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,கலிஸ்டஸ் மோகன், கமிலஸ் சுதாகரன், கோட்வின் பாபு ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,லெட்டீசியா, ருகிதா, தீபா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 03-07-2025 வியாழக்கிழமை அன்று காலை 09:00 மணி முதல் மிருசுவில் கண்டி வீதியில் உள்ள அன்னாரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பிற்பகல் 02:00 மணியளவில் மிருசுவில் புனித நிக்கோலஸ் தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து 04-07-2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 09:00 மணி முதல் பிற்பகல் 03:00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 4, 2025
  • Time of Funeral: (Kandy) 03-07-2025 from 09:00 AM / (Canada)11 Jul 2025. [5:00 PM - 9:00 PM] Saturday, 12 Jul 2025 [8:00 AM - 10:00 AM]
  • Time the Cortege Leaves: 04-07-2025 from 09:00 AM to 03:00 PM./ 12 Jul 2025 [11:00 AM - 12:00 PM]
  • Location of Remains: (Colombo) Jayaratna Florist, Borella /(Canada) Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
  • Funeral Location: Christ the King Catholic Cemetery (7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada)

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *