யாழ். வட்டுக்கோட்டை காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், கரம்பொன் காளிகோவிலடியை வதிவிடமாகவும், கனடா Mississauga வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சந்திரா கமலவேலு அவர்கள் 14-02-2025 வெள்ளிக்கிழமை அன்று  இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம் – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற வடிவேலு – அன்னலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகளும்,கமலவேலு அவர்களின் அன்பு மனைவியும்,காயத்ரி (உமா), ஹஸ்தனி (மீரா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,தவநேசன் (தவன்) ரத்னம் (புத்தூர் / கனடா), சுதர்சன் சிவபாலன் (பிரான்பற்று/ இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,அருண், விஷ்வா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,நாதன், இராணி (புதுக்குடியிருப்பு), விமலா (தாவடி), ஜீவா (தங்கர், மந்துவில்), திலகம், ஹரன் (கொழும்பு), பாரதி, இளங்கோவன் (கோவர், வேம்பிராய்), இந்திரா (சுழிபுரம்), திவாகரன் (கண்ணன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,கமலநாதன் (நாதன்), கமலவதனி (வவி- கரம்பொன்), கமலேந்திரன் (ரகு), காலஞ்சென்ற கமலவரதன் (வரதன்), கமலபாலினி (பாலினி) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 23, 2025
  • Time of Funeral: February 23, 2025 from 11:00 AM - 12:30 PM
  • Time the Cortege Leaves: February 23, 2025 at 2:00pm
  • Location of Remains: St. John's Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5)
  • Funeral Location: St. John's Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5)

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...